மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் பாதிப்பு: எஃப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்
மணிப்பூரில் மேலும் ஒரு பெண் தான் கடந்த மே 3-ஆம் தேதி வன்முறை கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி நடந்த பேரணியில் மோதல் ஏற்பட்டது. மைத்தேயி இனத்தவரை பட்டியலினத்...
