news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

31 Jul, 2023

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர...

ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்; உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - போலீஸ் விசாரணை!

30 Jul, 2023

சஞ்சய் நகர் ஹோலி சந்திப்பில், ஓர் இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஸ்கூட்டரின் பின்னால் கயிற்றால் கட்டி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியில் ஓர் இளைஞரை மூன்று பேர்கொண்ட கும்பல், ஸ்...

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 2 பெண் சிசுக்கள்- நாய்கள் கடித்து குதறிய கொடூரம்

30 Jul, 2023

♠ உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ♠ போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள ...

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தது எப்படி? நடந்தது என்ன?

29 Jul, 2023

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார...

கூட்டு பாலியல் வன்கொடுமை.. உடல்முழுவதும் கடித்து காயப்படுத்தி கொடூரமான தாக்குதல்: உயிருக்கு போராடும் 11 வயது சிறுமி

29 Jul, 2023

மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தது மைஹார் நகரம். இங்கு பிரபலமான அன்னை சாரதா தேவி ஆலயம் உள்ளது. நேற்று மாலை 11-வயது சிறுமி, அன்னை சாரதா கோயிலில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை ரவி சவுத்ரி (31) மற்றும் அதுல் பதோலியா (30) எனும...

முதியவருடன் நிர்வாண புகைப்படம், வீடியோ.. மிரட்டி ரூ 11 லட்சம் பறித்த சீரியல் நடிகை, ஆண் நண்பர் கைது

29 Jul, 2023

திருவனந்தபுரம்: முதியவரை உல்லாசத்திற்கு அழைத்து அவரிடம் இருந்து ரூ 11 லட்சம் பணம் பறித்ததாக நடிகை நித்யா சசி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பட்டம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர். 75 வயதான இவர் கேரள மாநிலத்தில் பல்கலைக...

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: கல்லூரி மாணவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற நண்பன்

28 Jul, 2023

டெல்லியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி நர்கீஸ். இவருக்கு இர்ஃபான் எனும் டெலிவரி வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் அவரிடம் தெரிவித்துள்ளான். இதனை ஏற்க நர்கீஸ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் அவரை கொல்ல...

ஜார்க்கண்டில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்

28 Jul, 2023

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றதில் இருந்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கொடுமைகள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜார்க்கண்டில் ஏறக்குறைய அரை நிர்வாணமாக்...

இந்தியாவில் 3 வருடங்களில் 10 இலட்சம் பெண்கள் மாயம்

27 Jul, 2023

2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime R...

லாக்டவுனில் மலர்ந்த காதல்.. மூன்று கொலையில் முடிந்த சோகம்..

26 Jul, 2023

அசாம் மாநிலத்தில் லாக்டவுனில் மலர்ந்த காதல், மூன்று பேர் கொலையில் முடிந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம் கவுஹாத்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நஜிபூர் ரஹ்மான் போரா (25). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவருக்கும் கோலகாத் மாவட்டத்...

மேற்கு வங்கம்: பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்; மணிப்பூரை அடுத்து மீண்டுமொரு அவலம்!

25 Jul, 2023

மேற்கு வங்கத்தில், வாரச் சந்தையொன்றில் பெண்கள் கும்பல் ஒன்று, இரண்டு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் இனக்கலவரத்தில் குக்கி பழங்குடி சமூகத்தின் பெண்கள் இரண்டு பேரை, பழங்குடி...

மணிப்பூர் வன்முறை: வீடுகள் தீ வைத்து எரிப்பு- 13 ஆயிரம் பேரை பிடித்து விசாரணை

24 Jul, 2023

பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் மைதே...