குமரி: முகத்தில் பாலிதீன் கவரைக் கட்டி மகன் கொலை; தூக்கில் சடலமாகத் தொங்கிய பெற்றோர்!- என்ன நடந்தது?
ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதாலும், அடுத்ததாக வேறு குழந்தைகள் இல்லாததாலும், அவர்கள் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனமடைந்த தம்பதி, குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்,...
