news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

3 பெண் குழந்தைகள் பிறந்ததால் மனைவியின் விரல்களை உடைத்து கழிவறையில் அடைத்து சித்ரவதை செய்த கணவர்

15 Jul, 2023

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். மனைவிக்கு ...

7 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; தந்தையும் மாமாவும் கைது

15 Jul, 2023

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப...

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு கூறுவது என்ன?

14 Jul, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுமே ஒரு...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3

14 Jul, 2023

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று (14) மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சந்திரயான்-3 நிலவு ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் இன...

இப்படி தின்றால் சக்தி பிறக்குமாம்..! சுடுகாட்டிற்கு சென்று எரிந்த உடலை சாப்பிட்ட இருவர் கைது

13 Jul, 2023

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த...

அடுத்தடுத்து கல்யாணம்.. பணம், நகையுடன் ஓட்டம்.. ரிப்பீட்டு: 15 பெண்களை ஏமாற்றிய பலே ஆசாமி கைது

10 Jul, 2023

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், 15 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த மகேஷ் கே.பி.நாயக் (வயது 35) என்ற நபர், திருமண தகவல் இணையதளங்களில் போலியான சுய விவரத்தை உர...

ஆண் நண்பருடன் இரவில் மனைவி உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்து கோயிலுக்கு கூட்டி போய்.. ஷாக் வீடியோ

08 Jul, 2023

பாட்னா: இரவு நேரத்தில் வீட்டில் ஆண் நண்பருடன் இருந்த மனைவியை கையும் களவுமாக பக்கத்து வீட்டினர் பிடித்த நிலையில், நேராக அழைத்து சென்று திருமணம் செய்து வைத்துள்ளார் அந்த பெண்ணின் கணவர். இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற...

வன்கொடுமை : மத்திய பிரதேசத்தில் தலித் இளைஞர்களை மலம் திண்ண வற்புறுத்திய 7 பேர் கைது

08 Jul, 2023

மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர்களை மலம் தின்ண வற்புறுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட குடும்பத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியே...

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - என்ன நடந்தது?

07 Jul, 2023

கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த...

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- 2 ஆண்டு சிறை தண்டனை சரியானது என நீதிபதி தீர்ப்பு

07 Jul, 2023

ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன. புனே கோர்ட்டில் சாவர்கர் மகன் தொடுத்துள்ள மனுவும் நிலுவையில் இருக்கிறது. அகமதாபாத்: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ப...

இவர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

07 Jul, 2023

பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்றால் நம்புவது கடினம் தான். மும்பையைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் உலகின் பெரிய பணக்கார பிச்சைக்காரராகத் திகழ்கிறார். பிச்சைக்காரன் என்றதும் அவர்கள் ஏழைகள் என்பது நினைவுக்கு வருவது சகஜமான ஒன்று. ஆனால் ...

அந்தரங்க உறுப்பில் பூட்டு மாட்டிய காதலன்: சாவியை தர மறுத்த காதலி

06 Jul, 2023

தனது காதலியுடன் விளையாட அந்தரங்க உறுப்பில் பூட்டு போட்ட நபர் அதை திறக்க முடியாமல் சுத்தியல் வைத்து உடைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் ஒரு நபர் தனது காதலிக்காக தனது அந்தரங்க உறுப்பை பூட்டு போட்டு பூட்டி பின்னர் ஆபத்தில் மாட்டிக்கொண்டார். பின்னர் அந்த ப...