அண்ணனிடம் மன்னிப்பு கேட்கும் குழந்தை- சுவாரிஸமான வீடியோ
குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வெளியாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வைரலாக பரவும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவும் ஒரு வீடியோவில் 1½ வயது குழந்தை தனது சகோதரரிடம் மன்னிப்பு கேட்கும் வீடி...
