news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

டிக்கெட் கேட்டவரின் கன்னத்தில் விட்ட மாணவி

07 Jul, 2026

ரயில் நிலையத்தில், டிக்கெட் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவரை சட்டக் கல்லூரி மாணவி கன்னத்தில் அறைந்த சம்பவம் சென்னை எழும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கடற்...

தலித் இளைஞரை மணமுடித்த பெண் காரில் கடத்தல் - இரண்டரை மணி நேரத்தில் காவல்துறை மீட்டது எப்படி?

07 Jul, 2026

என் மனைவியை அவரின் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது நானும் என் அம்மாவும் எவ்வளவோ தடுக்க முயன்றோம். ஆனாலும் தடுக்க முடியவில்லை. என் மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்," என்கிறார் அஜித்குமார்.திண்டுக்கல் - திருச்...

வெள்ள நீரை கிழித்துக்கொண்டு வேகமாக பயணித்த “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில்! - காணொளி வைரல்

06 Jul, 2026

மும்பையில் காஞ்சூர் மார்க் பகுதியில் உள்ள தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்தியாவின் அதிவேக ரயிலான “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ், வெள்ள நீரை இருபுறமும் கிழித்துப் பாய்ச்சிக்கொண்டு சென்ற காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. History...

"பாலியல் தொல்லையால்" மாமனாரைக் கொன்ற மருமகள் - காவல்துறை கைது செய்யாதது ஏன்?

02 Jul, 2026

சென்னையில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற மாமனாரை கொலை செய்துவிட்டதாகக் கூறிய இளம்பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் தற்காப்புக்காக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட...

``செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" - முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

02 Jul, 2026

முதல்வரின் குட்டி கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம், எதிக்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்ப...

லாரி, பஸ் மோதி விபத்து : 8 பேர் உடல் கருகி பலி

01 Jul, 2026

ராஜஸ்தானின் தவுசா (Dausa) அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் நேற்று (30) நள்ளிரவு நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில், பயணிகளில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி அதிவேகமாகச் சென்று...

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

01 Jul, 2026

பேரணாம்பட்டு அருகே தனது ஆண் நண்பருடன் சினிமாவுக்குச் சென்றுவந்த மனைவியை ஆத்திரம் தீர கொடூரமாகக் கொன்றிருக்கிறார் கணவன். இந்த வழக்கில், கணவனைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல...

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

01 Jul, 2026

---ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக பிரமுகரின் அதிர்ச்சிகரமான செயல்.தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதி...

தவெக : தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் `ஆயா ராம் காயா ராம்' அரசியல்! - மக்கள் முடிவுக்கு என்ன மரியாதை?

30 Jun, 2026

மனம் போன போக்கில் கட்சி மாறும் அரசியல் காட்சிகளை வட இந்தியாவில் 'ஆயா ராம் காயா ராம்' என விமர்சிப்பார்கள். அந்த ஆயா ராம் காயா ராம் அரசியலை முதல்வர் விஜய் தமிழகத்திலும் வேகமெடுக்க வைக்கிறாரோ எனும் கேள்வி எழுந்திருக்கிறது.1967 தேர்தலில் ஹரியானாவில் காயா...

கோவை: இறந்தவரை புதைத்த இடத்தில் தோண்டி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி திருட்டு - என்ன நடந்தது?

29 Jun, 2026

கோவையில் மாநகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை, 9 நாட்களுக்குப் பின் தோண்டி எடுத்து, அதில் இருந்த மூன்றே கால் சவரன் நகையை 3 பேர் திருடிச் சென்று உருக்கி விற்று பங்கிட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர்களில் ஒருவர், இறந்தவரின் உறவி...

Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

29 Jun, 2026

"ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்"- உதயநிதி ஸ்டாலின்2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்...