news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

அணையில் விழுந்த செல்போன்: 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி மீட்ட அரசு அதிகாரி

28 May, 2023

சத்தீஸ்கரில் ஓர் அரசு அதிகாரி தனது கைபேசியை தவறுதலாக அணைக்குள் தவறவிட்டுவிட்டார். அதை மீட்டெடுப்பதற்காக அணை நீரை முற்றிலும் வெளியேற்ற உத்தரவிட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப்...

புதிய நாடாளுமன்ற கட்டடம்: பிரதமர் கையில் செங்கோலை ஒப்படைத்த திருவாவடுதுறை ஆதீனம் (படங்கள்)

28 May, 2023

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்று அறிவிக...

ஐ.டி. ரெய்டு: அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!- வீடியோ

27 May, 2023

மின்னம்பலம் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்டு காரை சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை,...

ஜன்னல் திறந்திருப்பதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த ஆசிரியைகள்- (வீடியோ இணைப்பு)

26 May, 2023

இரண்டு ஆசிரியைகளும் கம்பு மற்றும் காலணியால் தலைமை ஆசிரியையை அடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாட்னா பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளுக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணியாற்றி வந்...

"அந்த இடத்தை கடித்து குதறினார்" என் மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள் கணவர் போலீசில் புகார்

26 May, 2023

மத்தியப் பிரதேச மொரேனாவை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸ் அதிகாரிகளீடம் மனு அளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரெண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மத...

கேரளாவில் விசித்திரம்: திருமணம் முடிந்த கையோடு டாஸ்மாக் சென்ற புதுமணத் தம்பதி- வைரலாகும் வீடியோ

26 May, 2023

மணக்கோலத்தில் இறங்கிய மணமகன் மற்றும் மணமகள் கழுத்தில் மாலையுடன் விறுவிறுவென அரசு மதுபானக் கடைக்கு சென்றனர். தம்பதி இருவரும் மதுபானம் வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினர் கோவிலுக்கோ அல்...

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி; உடலை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ் -(வீடியோ இணைப்பு)

25 May, 2023

சிறுமியின் உடலை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்ப...

இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – சிறப்புகள் என்ன?

24 May, 2023

பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கவுள்ள இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் இடம்பெறவுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் செங்கோல் மிக முக்கிய இடம் வகித்தது என்பது தமிழர்களின் பெரும...

காதலுக்கு எதிர்ப்பு..சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே தெரியுமா? இவங்களுக்கே இந்த நிலைமையா?

22 May, 2023

தென்காசி: தென்காசி அருகே 3 ஆண்டுகளாக காதலித்து வந்த சப் இன்ஸ்பெக்டர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர்.   தென்காசி மாவட்டம்...

காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண்

22 May, 2023

♠ விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர் லெனின் கிராஸ், ரிமோலின் விண்ணரசிக்கு செலவுக்கு பணம் அனுப்பினார். ♠காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார். குளச்சல்: மணவாளக்குறிச்சியை அடுத்த பிள்ளைதோ...

பகீர் திருப்பம்! "எரிசாராயம் இல்லை.. மதுவில் இருந்தது சயனைடு!" தஞ்சை ஆட்சியர் பரபர பேட்டி

22 May, 2023

தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை ச...

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கு- சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரியிடம் சி.பி.ஐ. அதிரடி விசாரணை

21 May, 2023

மும்பை, மகன் ஆர்யன்கானை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி விசாரணை நடத்தினர். ஷாருக்கான...