news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர் - தீயாய் பரவும் வீடியோ

21 May, 2023

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சேலம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன், பெங்...

டாஸ்மாக் கடை எதிரே பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் வாயில் நுரை தள்ளி பலி.. தஞ்சாவூரில் அதிர்ச்சி!

21 May, 2023

தஞ்சாவூர் : தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் இன்று பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் விஷச் சாராயம் குடித்த 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது குடித்தவர...

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும் - ஆண்டுவாரியாக நிகழ்ந்தவை என்ன?

21 May, 2023

(இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இன்று வரையிலும் இந்த வழக்கு சூடு குறையாத பேசுபொருளாகவே இருந்து வரும் நிலையில்,...

கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்பு! து.முதல்வரான டிகே சிவக்குமார்- 8 பேர் அமைச்சர்களாகினர்

21 May, 2023

பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று பதவியேற்று கொண்டனர். கோலாகலமாக நடந்த இந்த விழாவில் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்...

முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் - 'முழுமையான விடுதலை' எப்போது கிடைக்கும்?

21 May, 2023

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சிறையிலிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட்...

பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி; 24 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்- வீடியோ

17 May, 2023

கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை பீளமேடு பகுதியை சேந்த கௌசல்யா அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று நடைப்பயிற்சி சென்றிருந்தார். அப்பொது ...

அ.தி.மு.க. ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை

17 May, 2023

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள பாலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தீபா (வயது 33). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக தீபா இருந்து வந்தார். வீட்டில் குடும்ப பிரச்சினை காரணம...

அமெரிக்கா: அன்பு கணவனுக்கு வோட்காவில் விஷம்.. கணவன் இறந்த மறுநாள் பார்ட்டி கொடுத்த மனைவி.!

15 May, 2023

வோட்காவில் விஷ மாத்திரைகளை கலந்து கணவனை கொன்ற பின், பார்ட்டி கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அமெரிக்காவில் மலை பிரதேச நகரமான பார்க் சிட்டி அருகே உடா பகுதியைச் ச...

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்குப் பின்னால் ஒரு ‘தமிழர்’? யார் இந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்.?

15 May, 2023

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக பல்வேறு அரசியல் வியூகங்கள் இருக்கும். ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் ஓர் ஓய்வு பெற்ற...

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு, தனிப்படை அமைத்த ஐஜி - என்ன நடக்கிறது?

15 May, 2023

மரக்காணத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலன் பாதிக்கப்பட்ட 27 பேர், மரக்காணம், முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னை...

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் - 136 இடங்களில் வெற்றி காங்கிரஸ்

14 May, 2023

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரவு 9 மணி நேர நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவைப்படும் 113 இடங்களைக் கடந்து 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய...

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி - தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது - தொண்டர்கள் கொண்டாட்டம்

14 May, 2023

  காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்...