ஆடியோ லீக் சர்ச்சை: அமைச்சர் பி.டி.ஆர் விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிதியமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்விகளையும் அவை எ...
