news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க உத்தரவு

18 Apr, 2023

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக உடல்நல பாதிப...

"குழந்தை வரம்.." படுக்கைக்கு அழைத்த சாமியார்.. "சொல்றபடி நடந்துகோ.." துணை போன கணவர்! கோவையில் ஷாக்

17 Apr, 2023

கோவை: கோவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயன்றுள்ளார் சாமியார் ஒருவர். இதில் துயரம் என்னவென்றால் அந்த பெண்ணின் கணவரே இதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். இந்த காலத்தில் சாமியார் என்ற போர்வையில் சிலர் மிக மோசமான காரியங்களில் ஈடுபட்...

ரூ.11,684 கோடி சொத்துடன் வலம் வந்த பிரபல தாதா சகோதரர்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கும்பல் பற்றி பரபரப்பு தகவல்

17 Apr, 2023

  ♠ 3 பேரும் பல நாட்கள் திட்டமிட்டு ஆதிக் அகமதுவையும், அஸ்ரப்பையும் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. ♠ 3 பேரும் கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி? திட்டத்தை அரங்கேற்றியது குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர். லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 50...

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள் ஆச்சர்யம் - தோண்ட, தோண்ட செப்பேடுகள்..ஐம்பொன் சிலைகள்... கண்டுபிடிப்பு- (வீடியோ )

17 Apr, 2023

மலர் : மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், ...

அதிர்ச்சியின் உச்சம்! 29 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்த தாய்!

17 Apr, 2023

சென்னை: பிறந்து வெறும் 29 நாட்களே ஆன பெண் குழந்தையைப் பெற்ற தாயே துடிக்கத் துடிக்க கொடூரமாகக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த நாடோடி பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் குமரேசன்.. 32 வயதான இவர், சென்னை மற்றும் ...

"ஐயோ பேய் வந்துடுச்சு.. கொரோனாவால் 2 ஆண்டுக்கு முன் பலியானவர்.. மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு

17 Apr, 2023

இந்தூர்: கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நபர் ஒருவர், திடீரென மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நம்மை 2020இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் படாய் படுத்திவிட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை...

ஆட்டை அறுப்பது போல் அறுக்கப்பட்ட டிரைவர்.. உல்லாசத்தின் போதே வெட்டி வீசிய கள்ளக்காதலி.. பயங்கரம்

16 Apr, 2023

கள்ளக்குறிச்சி: கல்குவாரியில் கள்ளக்காதலை வளர்த்த வாலிபரை உல்லாசத்தின் போதே ஆட்டை வெட்டுவது போல் வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் ஒரு காதலி. இப்படி ஒரு பயங்கரத்தை அந்த பெண் செய்ய காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம். கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...

உ.பி. போலீஸ் திருப்பிச் சுட்டதா? முன்னாள் எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?

16 Apr, 2023

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் காவல்துறை கண்ணெதிரே முன்னாள் எம்.பி. அதிக் அகமதுவும், அவரது சகோதரரும் செய்தியாளர் சந்திப்பிலேயே 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை வழக்கில் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிரு...

மகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இரண்டு நாளில் தந்தையும், அவரின் சகோதரரும் சுட்டுக்கொலை: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம் - (வீடியோ)

16 Apr, 2023

லக்னோ: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உ.பி.யில் என்கவுன்ட்டர் – பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் சுட்டுக் கொலை நேற்று...

உ.பி.யில் என்கவுன்ட்டர் - பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் சுட்டுக் கொலை

16 Apr, 2023

ஜான்சி: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் இந்த என்கவுன்ட்டர் நடந்தது. இந்தத் தகவ...

சாதி ஆணவக் கொலை: கிருஷ்ணகிரி அருகே மகன், தாயை வெட்டிக் கொன்ற கொடூரம் - மருமகள் படுகாயம்

15 Apr, 2023

கிருஷ்ணகிரி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது தந்தையே வெட்டிக் கொன்றதாகவும் தடுக்க முயன்ற தனது தாயையும் அவர் கொலை செய்ததாகவும் அவரது தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் குற்றம்ச...

கலாநிதி மாறன் ரூ.12,450 கோடி; உதயநிதி..?! - அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் | முழு விவரம்

15 Apr, 2023

`இன்று காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்' என அண்ணாமலை தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவந்தவர் அண்ணாமலை. அந்தப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, பா.ஜ.க-வில் இணைந்தார். அப...