கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அசால்டா தவில் வாசிக்கும் 5 வயசு சிறுவன்.. வைரல் வீடியோ
குழந்தைகள் எதைச் செய்யும் போதும் ரசிக்கும்படியாக இருப்பதை தவிர்க்க முடியாது. அவர்களின் மழலை பேச்சு பாடல் போல இருக்கும் என்று சொல்லுவார்கள். அப்படித்தான் ஐந்து வயது சிறுவன் ஒருவன் அழகாக மத்தளம் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மங்கள இசை என சொல்லப்...
