'வீடியோ காலில் வா; வீட்டுக்கு வரட்டுமா' பாலியல் துன்புறுத்தலைச் சந்தித்த கலாக்ஷேத்ரா மாணவிகளின் கண்ணீர்க் கதை
சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகக் கூறிக் கடந்த வாரம் மாணவர்களின் போராட்டம் நடைபெற்ற நிலையில், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் செய்ய முன்வந்த பல மாணவிகளிடம், புகாரைப் பெறுவதற்குப் பதிலாக, அவ...
