சுயநினைவை இழந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ
பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்த பாம்பே ஜெயஸ்ரீ, தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முறையாக இசையை கற்ற...
