சுகப்பிரசவம் என்ற ஆசை... யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, உரிய மருத்துவ ஆலோசனையின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் பரிதாப பலி..
தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்கலாம், ஆனால் அதுவே ஒரு உயிரைப் பறிக்கும் கருவியாக மாறிய அதிர்ச்சிகரமான சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. யூடியூப் வீடியோக்கள...
