முதலிரவில் மணப்பெண் கொடூரக் கொலை; கணவன் தற்கொலை
திருவள்ளூர் அருகே திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற மணப்பெண்ணை, கணவர் கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த நீதிவாசன். இவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணா...
