news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

"அப்பாவின் மரணம் குறித்து வதந்திகளைப் பரப்பவேண்டாம். நடந்தது இதுதான்!"- மயில்சாமியின் மகன் விளக்கம்

23 Feb, 2023

மயில்சாமி பற்றியும் அவரது இறப்பைப் பற்றியும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மயில்சாமி 19-2-23 அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த ப...

பறிபோன அதிமுக- பாஜகவை முற்று முழுதாக நம்பி நடுத்தெருவில் நிற்கும் ஓ.பன்னீர்செல்வம்- அந்தோ பரிதாபமே!

23 Feb, 2023

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கிவிட்டது. இத்தீர்ப்பால் பாஜக மேலிடத்தை முழுமையாக நம்பி போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர...

ஈபிஎஸ் வசமானது அதிமுக; ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம்

23 Feb, 2023

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்...

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

23 Feb, 2023

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. புதுடெல்லி : அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேத...

ஷேரான அந்தரங்க படங்கள்.. கர்நாடகா ஐபிஎஸ் ரூபா, ஐஏஎஸ் ரோகினியின் பதவிகள் பறிப்பு.. அதிரடி உத்தரவு!

21 Feb, 2023

கர்நாடகாவில் அந்தரங்க போட்டோக்களை ஷேர் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி ஆகியோர் கடுமையாக மோதிக்கொண்டனர். பெங்களூரு: கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி தனது தனிப்பட்ட அந்தரங்க போட்டோக்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு...

`பழைய ஃபர்னிச்சரை வரதட்சணையாகக் கொடுத்தனர்’ - திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டினர்

21 Feb, 2023

மணமகனின் குடும்பத்தினர் வரதட்சணையாக மற்ற பொருள்களுடன், ஃபர்னிச்சர்களையும் கேட்டனர். பயன்படுத்திய ஃபர்னிச்சர்களை மணமகளின் குடும்பத்தினர் கொடுத்ததாகச் சொல்லி அவர்கள் திருமணத்தை நிறுத்திய அவலம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டிலும் வரதட்சணை கேட்கப்படுவதும் கொ...

காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி - வீடியோ வைரல்

20 Feb, 2023

காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் பனிசறுக்கு சவாரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. குல்மார்க், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ' என்ற இந்த...

காதலே வேண்டாம்; வீதியில் உருண்டு ரகளை செய்த பெண்களால் பரபரப்பு

19 Feb, 2023

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆலங்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரம...

தமிழக போலீஸாரிடம் மண்டியிட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் - விமானத்தில் அழைத்து வந்து சிறையில் அடைப்பு

18 Feb, 2023

ஏ.டி.எம் கொள்ளையர்கள் இருவரை ஹரியானாவில் துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்திருக்கிறது தமிழ்நாடு போலீஸ். இதையடுத்து, விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அந்தக் கொள்ளையர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் இன்று அடைக்கப்படுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத...

16வயது பேத்தியை திருமணம் செய்ய முயன்ற தாத்தா.. அத்துமீறிய சித்தப்பா - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.

17 Feb, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில் சாலையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முதியவரின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ஆண் வாரிசு இல்லாத முதியவர் ஏற்கனவ...

குஜராத்தில் திருமணத்தின்போது நடந்த வினோதம்! மருமகனுக்கு வாயில் சிகெரெட் கொடுத்து வரவேற்ற மாமியார்... (வீடியோ இணைப்பு)

17 Feb, 2023

  திருமணத்தின் போது மணமகனின் வாயில் மாமியார் சிகரெட்டை வைக்க, அதனை மாமனார் பற்ற வைக்கும் வினோத சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது. அகமதாபாத், குஜராத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளையை சிகரெட்டும் பான் மசாலாவும் வழங்கி வரவேற்கும் வ...

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை - நாடாளுமன்றம் ஒப்புதல்

17 Feb, 2023

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்க...