ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீத பங்கு கேட்டு ஐகோர்ட்டில் முதியவர் வழக்கு
♠ தீபா, தீபக் தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். ♠ ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம் எனக்கு தர வேண்டும். சென்னை: கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த என். ஜி.வாசுதேவன் (வயது 83) என்பவர் செ...
