விருதுநகர்: உடலுறவில் கணவரின் விபரீத ஆசை; பெண்ணுறுப்பில் டார்ச்லைட் திணித்து மனைவி கொலை!
பிள்ளைகள் தூங்கிய பின்னர், மோட்டார் அறையின் மாடியில் வனராஜ், அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அ...
