மனைவிக்கு மொட்டையடித்து சிறுநீர் குடிக்க வைத்த கணவன்
சட்டீஸ்கர் மாநிலம், கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர காசியா என்பவருக்கும், தாரா என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 4 குழந்தைகள் உள்ளனர். கணவனின் வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக, தாரா கடந்த சில ...
