HIV இரத்தத்தை மனைவிக்குச் செலுத்திய கணவன்
குஜராத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சங்கர் காம்ப்ளே` என்ற குறித்த நபர் தனியார் நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வருகின்றா...
