news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

4 ஆடு வைத்திருக்கும் அண்ணாமலை எப்படி ரூ.5 லட்சம் வாட்ச் வாங்கினார்? செந்தில் பாலாஜி கேள்வி

18 Dec, 2022

வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிடுவாரா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். ...

ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம்- திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு

18 Dec, 2022

2017ல் பணி முடிந்தாலும் அணுகுசாலை இல்லாததால் பாலம் திறக்கப்படவில்லை. பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. பெகுசாய்: பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி ரூ...

"சாமி நம்ம வண்டிக்கு பூஜை போடுங்க".. ஹெலிகாப்டருடன் கோயிலுக்கு வந்து அசர வச்ச தொழிலதிபர்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

17 Dec, 2022

ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் வாங்கிய புது ஹெலிகாப்டருக்கு பூஜை போட அதனை கோவிலுக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் புதிதாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்கு...

குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகன்; கடைசி நேரத்தில் மணமகள் கொடுத்த அதிர்ச்சி!

17 Dec, 2022

`தன்னுடைய சொந்த திருமண நாளிலேயே குடிக்காமல் இருக்க முடியாத நபரின் எதிர்காலம் என்ன ஆகும்." - மணமகள் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியில், சஃபிபூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், கான்பூரைச் சேர்ந்த ஒ...

5500கிமீ தொலைவு வரை தாக்கும் அக்னி -5

16 Dec, 2022

  இந்தியா வியாழன் அன்று அக்னி – 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரை அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.சோதனைக்கு முன்பு வங்களா விரிகுடா பகுதியில் பறக்க இந்தியா தடை விதித்திருந்தது குறிப்பிடத்...

இறந்ததாக கருதி மகன் பால் ஊற்றியபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த விவசாயி

16 Dec, 2022

இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்ற...

"சில்மிஷம்".. தூங்கி கொண்டிருந்த பெண்ணை சீண்டி.. யார் தெரியுமா.. கட்டி வைத்து உதைத்த பள்ளி மாணவிகள்

15 Dec, 2022

பெங்களூரு: இன்னொரு தலைமை ஆசிரியர் சில்மிஷ புகாரில் சிக்கி உள்ளார்.. போலீஸை எல்லாம் எதிர்பார்க்காமல், மாணவிகளே ஒன்றுதிரண்டு, கயிறு கட்டி அந்த தலைமை ஆசிரியரை வெளுத்து கட்டி உள்ளனர். பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமா...

பணியில் இல்லாத மருத்துவர்கள்; கறார் காட்டி பணியிடைநீக்கம் செய்த அமைச்சர்

15 Dec, 2022

பணி நேரத்தில் மருத்துவமனையில் பணியில் இல்லாத மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.   அக்டோபர் மாதம் அமைச்சர் துரைமுருகன் அவரின் சொந்தத் தொகுதியான காட்பாடியில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்ரமணிய...

'ஒரு மணி நேரத்தில் சாம்பல் தருகிறோம்...' - இருப்பிடம் நோக்கி வரும் 'நடமாடும் மயானம்'

15 Dec, 2022

கிராமம் முதல் நகரம் வரை இன்றளவும் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அல்லது எரியூட்ட சுடுகாடு பிரச்சனை என்பது தொடர்ந்து நீடித்தே வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற போராட்டமும் தொடரத்தான் செய்கிறது. ...

செல்போனை தூக்கிட்டு ஓட நெனைச்ச திருடன்.. ஷாக் ஆன உரிமையாளர்.. கடைசியா நடந்ததை அவரே எதிர்பார்க்கல.. வீடியோ.!

15 Dec, 2022

செல்போன் திருடன் ஒருவன் கடையில் இருந்து தப்பித்து ஓட முயற்சித்து பின்னர் திருடிய போனை உரிமையாளரிடமே கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரி...

பாட்டு, நடனம் என அனைத்திலும் கலக்கும் அரசு பள்ளி மாணவி.. வைரலாகும் வீடியோ.. வாழ்த்தும் இணையவாசிகள்..!

14 Dec, 2022

தமிழக அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் கலை திருவிழாவில் புதுக்கோட்டை அருகே வயலோகம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாட்டு, நடனம் என அசத்தி வருகிறார். தமிழக அரசு பள்ளிகளில் 'கலை திருவிழா' நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத...

'பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றிடுவேன்' - உதயநிதி ஸ்டாலின்

14 Dec, 2022

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் - ...