news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- சீனா இடையே மோதல்; முழு விவரங்கள்

14 Dec, 2022

டிசம்பர் 9 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங்கில் சீன துருப்புக்கள் ஊடுருவல் நடத்தியதாகவும், ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சித்ததாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார் அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- ...

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - பலர் படுகாயம் - என்ன நடந்தது?

13 Dec, 2022

இந்தியா-சீனா இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமாகி வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லையின் பல பகுதிகளில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் இரு நாடுகளும் அவற்றின் எல்லை நிலைப்பாட்டில் உறுதிகாட்டி வருகின்றன. இதில் ...

தாத்தா வழியில் 45 வயதில் பதவிக்கு வரும் உதயநிதி- ஒரு செங்கல்லை கையில் ஏந்திய பிரசாரத்தால் பிரபலம் ஆனார்

13 Dec, 2022

தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள். உதயநிதியின் மக்கள் பணி தமிழகம் முழுவதும் சென்றடைய அமைச்சர் பதவி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தன...

"இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்".. பைக்கில் போன காதல் ஜோடி.. நள்ளிரவில் மோதிய லாரியால் நேர்ந்த துயரம்!!

12 Dec, 2022

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிலோனா. இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது உறவினரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத். குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் இன்ஜினியராகவும் வேலை ப...

11 -ம் வகுப்பு மாணவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்

12 Dec, 2022

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சில மாணவிகளை நவம்பர் 23ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உள்ளார். இரவு தங்குவதற்காக ஓட்டலில் இரண்டு அறைகள் எடுத்து உள்ளார். ஒரு அறையில் சில மாணவிகளை தங்க வைத்து உள்ள...

உதயநிதி நாளைமறுநாள் அமைச்சர் ஆகிறார்: இளைஞர் நலன்-சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்க வாய்ப்பு

12 Dec, 2022

  உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை ஒன்று தயாராகி வருகிறது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. சென்னை: தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ...

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை

12 Dec, 2022

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்...

மனைவியை கொன்றதாக சிறையில் அடைக்கப்பட்ட நபர், 7 வருடங்களின் அப்பெண்ணை உயிருடன் கண்டுபிடித்தார்

12 Dec, 2022

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நபர் ஒருவர், 7 வருடங்களின் பின்னர் அப்பெண்ணை உயிருடன் கண்டுபிடித்துள்ளார். அப்பெண் வேறு ஒரு ஊரில் மற்றொரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தமை தெரியவந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்த...

"அவன் என்னுடைய ஆளு..." - ஒரு ஆணுக்காக அடித்துக்கொண்ட 5 பெண்கள்; வைரலாகும் வீடியோ

11 Dec, 2022

ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஒரு ஆணுக்காகவோ இரண்டு பெண்களோ அல்லது ஆண்களோ சண்டை போட்டுக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பீகாரில் ஒரு ஆணுக்காக 5 பெண்கள் ஒரே நேரத்தில் சண்டை போட்டு, மாறி மாறி தாக்கிக்கொள்ளும் சம்பவம் ஒன்று அரங்க...

ஒரே ஒரு தும்மலால் பிரிந்த உயிர்; நண்பர்கள் கண் முன்னே 18 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்- (வீடியோ)

11 Dec, 2022

நண்பர்களுடன் இரவில் நடந்து வந்த இளைஞருக்கு ஏற்பட்ட தும்மலினால் இளைஞர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.   உத்திர பிரதேசம் மீரட் அருகில் உள்ள கித்வாய்நகர் பகுதியைச் சேர்ந்த ஜூபைர் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் நடந்து வந்துள்ளார். நண்...

முதல்வர் மு.க ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக்: செல்ஃபி எடுத்து சிலாகிக்கும் மக்கள்..!

10 Dec, 2022

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ கேக் தயாரிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதமாகவும், திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே ...

சென்னை-ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி: 350 மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன

10 Dec, 2022

♠சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மரக்கிளைகளும் முறிந்து விழுந்திருந்தன. ♠சென்னை மாநகரில் மரம் சாய்ந்து விழுந்து சாலைகளில் மரக்கிளைகள், இலைகள் ஆகியவை குவிந்து குப்பை கூளங்கள் போல காட்சி அளித்தன. சென்னை: வங்க கடலில் உருவான 'மாண்ட...