காதலனுக்கு ஜூஸில் 50 டோலோ மாத்திரைகளை கலந்துகொடுத்த கிரீஷ்மா; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஒரு லிட்டர் ஜூஸ் பாட்டில்கள் இரண்டை வாங்கிய கிரீஷ்மா கல்லூரி கழிவறைக்குச் சென்று ஏற்கெனவே தயாராக வைத்திருந்த டோலோ மாத்திரை பொடியை ஜூஸில் கலந்திருக்கிறார். கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவர் காதலி கிரீஷ்மா...
