கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்த காதலி - பாறசாலை இளைஞர் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
களைக்கொல்லி பூச்சிமருந்தைக் கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரைக் கொலை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி - கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச...
