மகளை மறந்த மருமகன் மாமியாரை மணந்தார்
பொதுவாக மாமியார் - மருமகன் உறவு என்பது தாய் - மகன் போன்ற புனிதமான பிணைப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மரபையே தலைகீழாக மாற்றும் வகையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.வாலிபர் ஒருவர் தனது மனைவியை உதறித் தள்ளிவிட்டு, சொந்த மாமியா...
