news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

"மிஸ்டு கால் காதல்" கணவரை உதறிவிட்டு வந்த சென்னை கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்

18 Oct, 2022

கணவன், மகன்கள் உதறிவிட்டு வந்த பெண்ணை புடவையால் கழுத்து இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை, கணவன், மகன்கள் உதறிவிட்டு வந்த பெண்ணை புடவையால் கழுத்து இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த...

கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்' - ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்

17 Oct, 2022

மனித இறைச்சி வாங்க பெங்களூரில் இருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியுள்ளர். அதற்காக நரபலி கொடுத்த உடலை துண்டாக்கி ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கேரள மாநிலத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முஹம்மது ஷ...

நரபலி வழக்கில் வீட்டின் பிரிட்ஜில் 10 கிலோ நர மாமிசம் பதுக்கியது அம்பலம்- தோட்டத்தில் எலும்புகளும் சிக்கின

16 Oct, 2022

2 பெண்களை நரபலி கொடுத்த பின்னர் அவர்களது உடல்களை 56 துண்டுகளாக வெட்டிய மந்திரவாதி உள்பட 3 பேரும் அதனை வீட்டின் பிரிட்ஜில் வைத்துள்ளனர். உடல்களை அடக்கம் செய்வதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட தொழிலாளி ஒருவரை வரவழைத்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள ...

இலங்கை அகதி முகாமில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வி.ஏ.ஓ! - கைது செய்த போலீஸ்

16 Oct, 2022

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை அகதிகள் முகாமில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லைக் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை, மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது இரும்பூதிப்பட்டி. இ...

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது - 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்

16 Oct, 2022

சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகிய...

சிக்கிய ரூ.75 லட்சம்; திமுக எம்.எல்.ஏ மகனிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை - பூண்டி கலைவாணன் பதில்

15 Oct, 2022

திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைதுறை தங்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 75 லட்சத்தை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் திரு...

"எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்யா... யாருக்கும் கிடைக்கக் கூடாது" கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

14 Oct, 2022

எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா, யாருக்கும் கிடைக்கக் கூடாது என ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என சதீஷ்பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று வேகமாக வ...

ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; தந்தையும் மரணம்

14 Oct, 2022

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது தந்தையும் உயிரிழந்தார். முதலில், அவரது தந்தை அதிர்ச்சியில் இறந்தார் என்று கருதப்பட்டது. இப்போது அவர், தற்கொலை செய்துகொ...

கேரள நரபலி: தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் - பிபிசி தமிழ் கள நிலவரம்

14 Oct, 2022

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்கள் கொலை மட்டுமின்றி ஷாஃபி மேலும் பல கொலைகளை செய...

12 திருமணங்களா, அதற்கும் அதிகமா?' - 'கல்யாண ராணி' சந்தியாவை விசாரிக்க கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்

13 Oct, 2022

`ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, ஏழாவதாக ஒரு நபரைத் திருமணம் செய்ய முயன்ற மதுரையைச் சேர்ந்த 'கல்யாண ராணி' போலீஸாரிடம் வசமாகச் சிக்கினார். இந்நிலையில், அவரை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவிருக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேல...

"உங்க அப்பாகிட்ட போயிடுன்னு சொன்னேன்; கேட்காம அவனும் விஷம் குடிச்சுட்டான்!"- விபரீத முடிவெடுத்த பெண்

13 Oct, 2022

தாய், மகன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், பெத்தகோன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த வீரானந்தம் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு த...

கணவரை கொன்று மந்திரவாதியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட லைலா.

13 Oct, 2022

பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது. திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவா...