news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை...! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் -எம்.பிக்கள் கேலி

23 Sep, 2022

ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை...! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என எம்.பிக்கள் பா.ஜனதாவை கேலி செய்து உள்ளனர். சென்னை: 95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம...

முன்னின்று கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி...! மூவரும் ஒன்றாக வாழ்கின்றனர்...!

23 Sep, 2022

• கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். •இப்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து...

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார்

23 Sep, 2022

அ.தி.மு.க. விதிப்படி கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சி...

இந்திய பெரும் பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி

22 Sep, 2022

  டெல்லி பெரும் பணக்காரர்களில் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் ரூ.1600 கோடி சேர்த்திருக்கிறார். புதுடெல்லி : நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகள...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு

22 Sep, 2022

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம். இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல. உலக தலைவர்...

தனுஷ்கோடியில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கையர் மீட்பு

20 Sep, 2022

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு மூலம் அகதிகளாக தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று (20) செவ்வாய்க்கிழமை காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

18 Sep, 2022

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க! Follow Us மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க! ...

வெளியானது குளியலறை காட்சி.. நூற்றுக்கணக்கான மாணவிகள் விடிய விடிய போராட்டம்…!

18 Sep, 2022

சக மாணவி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹரார் டவுண் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் ...

கடனை திருப்பி கொடுக்காததால் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட கர்பிணி!

17 Sep, 2022

வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால் கர்ப்பிணி பெண் ஒருவர், கடனை வசூலிக்கும் முகவரால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டதாக ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்...

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை, பெண் என கண்டுபிடித்த மனைவி

16 Sep, 2022

தந்தை கொடுத்த கடனை திரும்ப பெற கடன் வாங்கியவர் வீட்டு முன்பாக தாயின் பிணத்தை வைத்து பணம் வசூலித்த மகள்கள் கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்தவர் குலையப்பா. குசேனம்மாவின் மகள்கள் 3 பேரும் நேற்று காலை பெரிய குலையப்பா வீட்டிற்கு சென்று தந்தை கொ...

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை, பெண் என கண்டுபிடித்த மனைவி

16 Sep, 2022

டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு பெண்ணுக்கும் வாலிபருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. புதுடெல்லி: டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவ...

உ.பி. | பட்டியலின சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிட்டு படுகொலை; 6 பேர் கைது

15 Sep, 2022

லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளன...