என் கணவர் டைவர்ஸ் கேட்டு டார்ச்சர் செய்கிறார்; உதவறதுக்கு யாருமில்ல" - வேதனை பகிரும் ஜெ.தீபா
அரசியலில் வளரக்கூடாது என்று என் டிரைவருடன் தொடர்புபடுத்திப் பேசினார்கள். இதில் நிறைய பேருக்கு சம்பந்தம் இருக்கலாம். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தனது கணவர் மாதவன் தன்னை பிரிந்துவிடுவதாகக...
