மகளை காக்க, ஆணுறுப்பைத் அறுத்த பெண்
மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் ஆணுறுப்பைத் துண்டித்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்தனர். திருமணம் தாண்டிய உறவுகள் அதிகமான நேரங்களில் விபரீதமாகவே முடிவதுண்டு. அது கொலையாகவோ அல்லது வேறு நினைத்துப் பார்க்க முடியாத சம்பவமாகவோ இருக்கலாம். உத்தரப்ப...
