மணமேடையில் சண்டையிட்டுக்கொண்ட புதுமண தம்பதிகள்- (வீடியோ)
நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர். காட்மாண்டு நேபாளத்தில் நடந்த திருமண சடங்கு குறித்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் தங்க...
