இங்கிலாந்து பிரதமர் தேர்தல் - 3வது சுற்றுக்கு முன்னேறினார் ரிஷி சுனக்
நேற்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும...
