கணவன் கண்ணெதிரிலேயே இளம்பெண்ணை கற்பழித்த இன்ஸ்பெக்டர்
தெலுங்கானா மாநிலம் தேவரகொண்டா பகுதியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் கிரெடிட் கார்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை செய்து ...
