சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை கடித்து குதறி கொன்ற நாய்கள்?
உசிலம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. "மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த துணியை நாய்கள் கடித்து குதறின. இதை ...
''எந்த ஜென்மத்துக்கும் இந்த மனைவி வேண்டாம்'' என, ஆலமரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட கணவன்மார்கள்!
மஹாராஷ்டிராவில் மனைவிகள் எல்லாம், ஏழு ஜென்மத்துக்கும் 'தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டும்' என, ஆலமரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட நிலையில், கணவர்கள் சிலர், 'இனி எந்த ஜென்மத்துக்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது' என பிரார்த்தனை செய்து, அரச ம...
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 வயது மகளை நள்ளிரவில் நரபலி கொடுக்க முயச்சித்த பெற்றோர்!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வ...
அதிமுக அரசியல்: ஓபிஎஸ் சென்னையில், இபிஎஸ் சேலத்தில் திடீர் கூட்டம் - நடந்தது என்ன?
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கியமான கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாகவே இதுவரை கலந்துள்ளனர். ஆனால், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ச...
சேலத்தில் பெண் என்ஜினீயர் கொலை: குழந்தை இல்லாததால் தீர்த்துக்கட்டினேன்- கணவர் பரபரப்பு வாக்குமூலம்
சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு தனுஸ்ரீ (வயது 26) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். என்ஜினீயரான தனுஸ்ரீயை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி- ரஞ்சனி தம்பதியின் மகன் கீர்த்திராஜ் (31) என்பவருக்க...
கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந...
தருமபுரி தேர் அச்சு முறிந்து விபத்து: இருவர் மரணம், 10க்கும் மேற்பட்டோர் காயம்
தருமபுரி அருகே கோயில் திருவிழாவில் தேர் அச்சு முறிந்து, கவிழ்ந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஹள்ளி காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழ...
உத்தரப் பிரதேசம்: பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் கைது
'பப்ஜி' விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் ஒருவனை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்ததாக, இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "உத்தரப் பிரதேச மாநிலம் லக்...
ஆண்டிப்பட்டி அருகே திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ஆண்டிப்பட்டி அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது. தேனி இளம்பெண் கொலை தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடி மகன் லோகிதாசன்...
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 18...
கிராமத்திற்குள் புகுந்து வளர்ப்பு நாயை இழுத்துச் செல்லும் சிறுத்தை- பரபரப்பு வீடியோ
சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக, கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள முங்சரே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சி...
