ரணிலின் பலம், பலவீனம் எனக்கு தெரியும் ; தமிழக முதல்வர் 32 அடிகள் பாய்கிறார் - மனோ கனேசன்
ரொபட் அன்டனி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியவுடன் என்னை அழைத்து தனது அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும்படி கூறினார். அவருக்கு என் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அதனை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். ஆனால் அதனை நான் நட்பு ...
