news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம்... காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

25 Apr, 2022

ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால், ஆத்திரத்தில் காதல் மனைவியை அடித்துக்கொன்று கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் புகழ்கொடி (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சரிதா (21). இவர்கள் இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு ...

மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விபத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது!

25 Apr, 2022

மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது தாம்பரம் செல்வதற்காக சென்னை கடற்கரை பணிமனையிலிருந்து ஒரு மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நிறு...

நெல்லை திருவிழாவில் பெண் போலீஸ் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து - பின்னணி என்ன?

23 Apr, 2022

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் திருவிழாவின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காயம்பட்ட உதவி ஆய்வாளர் படுகாயங்கள...

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது!

22 Apr, 2022

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். இதையடுத்து பிரசவவலி அதிகரிக்...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருக்கும் மர்மம் விலக்கப்படுமா? - நாளையும் சசிகலாவிடம் விசாரணை

22 Apr, 2022

நாளைய தினமும் சசிகலாவிடம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991 - 1996 ல் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஒரு எஸ்டேட்டினை பங்களாவுடன் இணைத்து வாங்கினார். கொடநாடு எஸ்டேட் எனப்படும் ...

ஆசிரியரை கடுமையாக தாக்க முயன்ற மாணவர்கள்: நடந்ததென்ன?? - வீடியோ

22 Apr, 2022

அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "P...

3 பல்புகள் மட்டுமே உள்ள வீட்டுக்கு ரூ.25,000 மின் கட்டணம்; ஷாக் கொடுத்த மின்வாரியம்! - நடந்தது என்ன?

21 Apr, 2022

`மூன்று மின் விளக்குகள் மட்டுமே இருக்கும் வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமா?” என அதிர்ச்சி அடைந்த தேவகி, பலரிடமும் முறையிட்டிருக்கிறார். இது குறித்து உள்ளூர் மின்வாரிய அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ...

மணமகன் மாலை போடும் மணமேடையில் இருந்து திடீர் என கீழே இறங்கி ஓடிய புதுப்பெண்

21 Apr, 2022

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்ய்பட்டது. ...

மதுரையில் தோழியை திருமணம் செய்ய கஷ்டப்பட்டு ஆணாக மாறிய பெண்.. இறுதியில் காதலி‌‌ எடுத்த பரபரப்பு முடிவு!

21 Apr, 2022

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அங்கு வாடிக்கையாக வரும் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செந்திலா ஊர்க்காவல் படையில் பணிபு...

காதலனை திருமணம் செய்வதற்காக கொலைகாரியாக மாறிய பிளஸ்-2 மாணவி

20 Apr, 2022

காதலனை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு பள்ளி மாணவி கொலைகாரியாக மாறிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூதாட்டி நாகலட்சுமி - அவர் வசித்த வீடு பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ள...

சினிமாவை மிஞ்சும் சம்பவம்: தனது ஜோடியை கொன்றவரை 7 முறை தீண்டிய பாம்பு...!அவரும் சாகவில்லை பாம்பும் விடவில்லை

18 Apr, 2022

1959 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் துரை என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்றவகள் 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண...

பனையேறி பதநீர் இறக்கும் சிறுமிகள்- தந்தைக்கு தோள் கொடுக்கும் மகள்கள்...!

17 Apr, 2022

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி பாண்டியன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனை மரத்தில் பதநீர் இறக்கி குடும்பத்தை வழி நடத்தி வருகின்றார். இவரது மகள்கள் வீணஸ் மற்றும் ஹரிஷ்மா அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை...