கள்ளக்காதல் தகராறில் மனைவி கழுத்து அறுத்து கொலை
முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் சச்சின் காலே. இவரது மனைவி அஸ்வினி (வயது25). கடந்த சில மாதங்களாக அஸ்வினிக்கு...
