இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா
இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரனாக இருந்து உதவி வருவதாக, பிரதமர் மோடிக்கு, இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா அர்ஜூன ரணதுங்கா, இந்திய சரக்கு கப்பல் (க...
