ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் - அடுத்தது என்ன?
ரஜினி வந்துவிட்டார்! இரண்டு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், மூன்றாவது நாளும் மௌனமாக இருந்ததும் இனி அவரை அரசியல் களத்தில் எதிர்பார்க்க முடியாது என்றுதான் பேசப்பட்டது. அந்நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், கட்சி அறிவிப்பை ட்...
