நிவர் புயல் நிலவரம்: பாம்பன் அருகே உள்வாங்கிய கடல், மக்கள் மத்தியில் பீதி
நிவர் புயல் கரையை கடந்து பலவீனமான நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் உள்வாங்கி உள்ளது மக்களுக்கு பீதியை உண்டாக்கியுள்ளது. இதனிடையே, புயல் கரையைக் கடந்திருந்தாலும், கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டுள்...
