news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

சென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி?- சிபிசிஐடி விசாரணையில் தகவல்

11 Nov, 2020

சென்னையை சேர்ந்த மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து அதை சம்பந்தப்பட்ட...

புதுச்சேரி: சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் வல்லுறவு - விரிவான தகவல்கள்

09 Nov, 2020

புதுச்சேரியில் கொத்தடிமைகளாக சிறுமிகளை வேலைக்கு வைத்து, அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இந்த 10 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்து காவல்...

நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை!- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி

07 Nov, 2020

காவலர் கற்குவேல் எப்போதும் இரவுப் பணியை மட்டுமே விரும்பி கேட்டிருக்கிறார். இரவு முழுவதும் வீடுகளை நோட்டமிடும் அவர், பகலில் காவலர் உடையிலேயே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்திருக்கிறார். நெல்லை மாநகர விரிவாக்கப் பகுதிகளிலுள்ள வீடுக...

இன்று பிறந்த நாள்... ரசிகர்கள், கட்சி தொண்டர்களின் வாழ்த்து மழையில் கமல் ஹாசன்

07 Nov, 2020

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டின் முன்பு இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை: நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் இன்று 66வது பிறந்தநாளை க...

சென்னை: மகளுக்காகத் திருடிய தந்தை - ரூ. 3 கோடி சொத்து இருந்தும் திருடனாக மாறியது ஏன்?

06 Nov, 2020

சென்னையில் மகள்படும் கஷ்டத்தைப் பார்த்த அவரின் தந்தை, வீடு புகுந்து 35 சவரன் தங்க நகைகளைத் திருடியிருக்கிறார். திருடிய 24 மணி நேரத்துக்குள் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். சென்னை எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, அப்துல் கலாம் அடுக்குமாடிக் குடிய...

இந்தியா : 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்!

05 Nov, 2020

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா பகுதியை ச...

13 வயதில் தேனியிலிருந்து காசி'... 'திடீரென வந்து நின்ற அகோரி'... 'ஊருக்கு வந்ததும் நடந்த சம்பவம்'... பதற்றமான ஊர்மக்கள்!

05 Nov, 2020

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகன் சொக்கநாதர். இவர் தனது 13 வயதில் திடீரென ஊரைவிட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தேனியிலிருந்து சென்ற சொக்கநாதர், காசிக்குச்...

வைத்தியசாலை அறைக்குள் கள்ளக் காதலனுடன் உல்லாசம் அனுபவித்த தாதி; விடிய, விடிய பூட்டிவைத்த இளைஞர்கள்!

04 Nov, 2020

தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை அறை ஒன்றில் தாதி ஒருவரும் அவரது கள்ளக் காதலனும் தனிமையில் உல்லாசம் அனுபவித்ததனை அவதானித்த பிரதேச இளைஞர்கள் அவர்கள் இருவரையும் குறித்த அறையில் விடிய, விடிய பூட்டிவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள...

கொரோனா வைரஸ்: இந்தியர்கள் கோவிட்-19 பாதிப்புக்கு அதிக எதிர்ப்பாற்றல் கொண்டவர்களா?

03 Nov, 2020

பல மில்லியன் இந்தியர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரமான உணவு உண்பதில்லை, அசுத்தமான காற்றை சுவாசிக்கிறார்கள், நெருக்கமாக அமைந்த சூழல்களில் வாழ்கிறார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் இருதய நோய், தீவிர சுவாசக் கோளாறு நோய்கள், நீரிழிவு ம...

வைரலாகும் நெருக்கமான படங்களால் சர்ச்சை - பணிய மறுக்கும் கேரள ஜோடி

02 Nov, 2020

திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பில் நெருக்கமாகத் தோன்றும் படங்களை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய கேரள இளம் ஜோடி, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது. அந்த படங்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவது...

இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சள்

01 Nov, 2020

இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம், கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் அடங்கிய 75 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் இந்திய க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர். மண்டபம் வடக்கு மீன் பிடி துறைமுகம் அருகே கரையில் உரி...

துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்

01 Nov, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 3...