news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

இதுதான் "அலாவுதீன் அற்புத விளக்கு" என்று கூறி 31 லட்சம் ஏப்பம்

31 Oct, 2020

எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் ஏமாறுகிறவர்களுக்கு பஞ்சம் இல்லாதவரை ஏமாற்றுகிறவர்களுக்கும் சிக்கலில்லை. கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவ...

மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்

29 Oct, 2020

அகமதாபாத் அருகே மாமியாரை இரும்ப கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகளை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் அகமதாபாத்தில் வசித்து வந்தன...

சினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது (ACID)திராவகம் வீசிய இளம்பெண்

29 Oct, 2020

படிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு துரோகம் செய்துவிட்டதாக காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை மிஞ்சும் இந்த ருசிகர சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு...

பிக்பொஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை ரம்யா! ஏன் தெரியுமா?

29 Oct, 2020

பிக்பொஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்றைய தினம் பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர் காலையில் மோதிவிட்டு பின்னர் திடீரென இரவில் சமாதானம் ஆனது பார்வையாளர்களை...

டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்

28 Oct, 2020

டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத் நகரில் 20 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவர் திங்களன்று அவரது கல்லூரி வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். நிகிதா தோமர் எனும் அந்த மாணவியின் கொலை அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவானது. இது தொடர்பாக தெளசீப், அவரது ...

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: குஷ்பு கைது

27 Oct, 2020

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு, சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளத...

சாத்தான்குளம்: "ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள்

26 Oct, 2020

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட, மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால் மோசமடைந்த உடல்நிலை காரணமாகவே ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள், தடயவியல் பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த வழக்கு தொடர்...

இந்தியாவில் பெப்ரவரியில் அதிகூடிய பாதிப்புகள் பதிவாகக்கூடும் – நிபுணர்கள் எச்சரிக்கை!

20 Oct, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் ஏறக்குறைய அரைவாசி மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என மருத்துவ நிபுணர் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கான்பூரில் ...

கொலை வழக்கில் கைதான பெண் காவல் நிலையத்தில் பாலியல் வல்லுறவு

20 Oct, 2020

காவல்துறை விசாரணையின்போது பெண் விசாரணைக் கைதி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்தியப் பிரதேச அரசு மற்றும் காவல் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது . மே மாத...

கேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 22 பேர் பலி

18 Oct, 2020

கேரளாவில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 631 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமா...

பலாத்கார முயற்சி தோல்வி- சிறுமியை எரித்து கொன்ற முதலாளியின் மகன்

16 Oct, 2020

தெலுங்கானாவில் பாலியல் பலாத்கார முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் முதலாளியின் மகன் தீ வைத்து, எரித்ததில் 27 நாட்களுக்கு பின் சிறுமி உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வீட்டு பணியாளாக 13 வயது சிறுமி வேலை செய்து வ...

உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

16 Oct, 2020

சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சர...