news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

'டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடிய கார்'... 'ஒரு நிமிஷம் அல்லு விட்டுருச்சு'... வைரலாகும் வீடியோ!

15 Oct, 2020

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடும் காரின் வீடியோ வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக் பக்கத்தில் தாகூர் செர்ரி என்பவர் பதிவிட்ட இந்த வீடியோ தான் இந்த பரபரப்புக்கு காரணம். அந்த வீடியோவில்  பழைய பிரீமியர் பத்மினி கார் ஒ...

யானை மீது யோகா செய்ய முயன்ற போது தவறி வீழ்ந்த யோகா குரு பாபா ராம்தேவ்! (வீடியோ)

15 Oct, 2020

இந்தியாவின் பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்ய முயன்றபோது கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில்  பரவி வருகிறது. 54 வயதான யோகா குரு  பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து...

அண்ணணை ஐஸ் பெட்டியில் அடைத்து வைத்து உயிர் பிரிய காத்திருந்த தம்பி!!

14 Oct, 2020

இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் தம்பி உயிருடன் இருந்த அண்ணனை குளிர்பதன பெட்டியில்  வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டியில் அண்ணன்,சற்று மனநிலை பாதித்த தம்பி தங்கை மகள்கள்  ஆகிய நால்வரும் வசித்து வந்துள்ளனர். இந்த ந...

மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்- குஷ்பு

13 Oct, 2020

சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் என பாஜகவில் சேர்ந்த குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையி...

நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேர் கைது

12 Oct, 2020

நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு சிறுமிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இன்று மீட்டுள்ளனர். ராசிபுரம் பகுதியில் வசித்துவந்த இச்சிறுமிகள் எளிமையான கூலித்தொழிலா...

குஷ்பு அரசியலுக்கு வந்தது எப்படி?.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்!.. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரசியல் பயணம்!

12 Oct, 2020

குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.   தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்களின் கற்பு குறித்து அவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. க...

“கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்!”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'! திருச்சியில் பரபரப்பு!

12 Oct, 2020

தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரியும் திருச்சி, திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்த போலீஸ்காரர் மகாலிங்கத்தின் மகன் கார்த்திக் என்பவருக்கும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சிவகுமாரின் மகள் சுமதிக்கும்(20) கடந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவி...

பாஜகவில் இணைந்தார் குஷ்பு/பாஜகவில் இணைந்தது ஏன்?- குஷ்பு விளக்கம்

12 Oct, 2020

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று காலை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ...

கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதி பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - தொற்றால் உயிரிழந்த சோகம்

11 Oct, 2020

மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் 200-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆ...

சாதிக் கொடுமை: கடலூரில் தரையில் அமர வைக்கப்பட்ட தலித் பெண் ஊராட்சி தலைவர் - ஊராட்சி மன்ற செயலர் கைது

10 Oct, 2020

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை...

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்- காதலனை பார்க்க ஓசூர் வந்த கேரளா மாணவி கூட்டு பலாத்காரம்

10 Oct, 2020

பேஸ்புக்கில் காதலனை பார்க்க ஓசூர் வந்த கேரளா மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அடைக்கலம் கொடுத்த காதலனை கேரள போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த முக்கம்...

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இளைஞரை மணந்த வைத்தியர்

10 Oct, 2020

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்த வைத்தியர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இளைஞரை மணந்த முடிந்துள்ளார். குறித்த வைத்தியர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு வட இந்திய...