news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

கள்ளக்காதலி வீட்டில் காவல்துறை அதிகாரி.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. அடுத்து நடந்த கொடூரம்!

28 Sep, 2020

போபால்: மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ்காரர் ஒருவர் கள்ளக்காதல் விவகாரத்தை எதிர்த்த தனது மனைவியை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் துறை உயர் அத...

அ.தி.மு.க.வில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்

28 Sep, 2020

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது 7ம் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.   தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு ம...

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 இலட்சத்தை நெருங்கியது!! உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 தாண்டியது !!

28 Sep, 2020

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண்ணிக்கை 62 இலட்சத்தை நெருங்கியத...

மகள் காதலருடன் ஓட்டம்: அவமானம் தாங்காமல் தாய் தீக்குளித்து தற்கொலை

28 Sep, 2020

திருத்தணியில் மகள் காதலருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் அவரது தாயார் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள நேரு நகர் ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது ...

சீனா - இந்தியா எல்லை மோதல்: 'இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை சந்திக்கும்' - சீனா

27 Sep, 2020

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தை குறைக்க, ராஜீய மற்றும் ராணுவ நிலையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இருநாட்டு ஊடகங்களும் வெளியிட்டு வரும் செய்திகளால் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இந்தியத் தரப்பில் துப்...

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

26 Sep, 2020

டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். 'தலைவர்கள்' பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார். மற்ற உலகத் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி ட...

போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்

26 Sep, 2020

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வ...

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்- வீடியோ

26 Sep, 2020

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தி...

விழுப்புரத்தில் 13 வயது சிறுமியை கொன்ற 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் - என்ன நடந்தது?

25 Sep, 2020

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி கிராமத்தில் 13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சோழம்பூண்டி கிராமம் ...

சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்

25 Sep, 2020

புதுச்சேரி அருகே மகன் சாலை விபத்தில் உயிரிழந்த தகவலைக் கேட்டு, அதிர்ச்சிய டைந்த தந்தையும் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. புதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்தவர் விநாயகம்(56). இவரது மகன் உத்திரகுமாரன்(35). தனியார் நிற...

தலைமை ஆசிரியர் மனைவி கொலை- கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது

25 Sep, 2020

தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ஆனந்த ஜோதி(வயது 53). இவர், கொள்ளிடம் ஒன...

கணவனை கொன்று உடலை 28 மணிநேரம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி

24 Sep, 2020

ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் தன் கணவரை கொன்று உடலை கட்டிலுக்கு அடியில் 28 மணிநேரம் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தானின் சுரு மாவட்டம் சங்கத்தல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங். இவரது மனைவி நீரஜ். இந்த தம்பதிக்கு 2 க...