கொரோனா வைரஸ்: இந்தியாவில் 50 லட்சத்தை கடந்த பாதிப்புகள் - அமெரிக்காவை நெருங்குகிறதா பரவல் வேகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு சமீபத்தில் கண்டறியப்...
