news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஒரே நாளில் 86,432 பேருக்கு தொற்று உறுதி- இந்தியாவில் 40 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

05 Sep, 2020

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 86,432 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 40 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ண...

8 லட்சத்து 72 ஆயிரம் பேர் பலி - திணறும் உலக நாடுகள்

04 Sep, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்...

கைலாச நாட்டில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும்- நித்யானந்தாவுக்கு மதுரை இயற்கை விவசாயி கடிதம்

04 Sep, 2020

கைலாச நாட்டில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி நித்யானந்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி உள்ளதாகக் கூறி உள்ள நித்யானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற...

தமிழக பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பெண்கள் பலி

04 Sep, 2020

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பலியாகியுள்ளனர். குருங்குடி கிராமத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ...

ஒரே நாளில் 83,883 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38.53 லட்சமாக உயர்வு

03 Sep, 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 1,043 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு ...

தாக்குதலில் காயமடைந்தபோதும் செல்போன் திருடனை தைரியமாக பிடித்த சிறுமி (வீடியோ)

02 Sep, 2020

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செல்போன் திருடன் தாக்கியதில் காயமடைந்தபோதும் அவனை சிறுமி மடக்கிப் பிடித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்ரத 15 வயது சிறுமி குசம் குமாரி, கடந்த திங்கள் அன்று டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கபூர்...

திருமணமான மறுநாளில் மணப்பெண் திடீர் தற்கொலை- போலீசார் விசாரணை

02 Sep, 2020

மானாமதுரையில் திருமணம் முடிந்த மறுநாளில் மணப்பெண் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்தவர், செல்வக்குமார்(வயது 27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர்...

கொரோனா வைரஸ் : உலக நாடுகளில் ஒரேநாளில் அதிகூடிய தொற்றாளர்களை பதிவு செய்யும் இந்தியா!

02 Sep, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்து 169 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஆயிரத்து 25 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இ...

கணவனின் பாஸ்போர்டில் கள்ளக்காதலனுடன் ஆஸ்திரேலியாவுக்கு 'ஜாலி' டூர் போன மனைவி.. நேர்ந்த கதி!

31 Aug, 2020

கணவனின் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து கள்ளக்காதலனுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஜாலியாக டூர்போய் இருக்கிறார். மனைவி- ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களால் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து, பல மாதத்திற்கு பிறகு திரும்பி வந்துள்ளார்கள...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

31 Aug, 2020

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  உயிரிழந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டில்லியில் உள்ள ராணுவ வைத்திய சாலைக்கு சென்றபோது  அவருக்கு கொரோன...

இந்துக்கள் புனித தலத்தில் நிர்வாண காணொளி - பிரான்ஸ் பெண் கைது

31 Aug, 2020

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் இருக்கும் லக்ஷ்மண் ஜூலா எனும் தொங்கு பாலம் ஒன்றின் மீது தன்னைத் தானே நிர்வாணமாகக் காணொளி எடுத்த பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கங்கை நதி மீது அமைந்துள்ள லக்ஷ்மண் ஜூலா மற்றும் ராம் ஜூலா ஆக...

‘ஒரு ரூபாய் அபராதம்’- இந்திய உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு

31 Aug, 2020

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அ...