புதுப்பெண் ஆற்றில் மூழ்கடித்து கொலை- கணவர் கைது
திருச்சி அருகே திருமணமான 52-வது நாளில் புதுப்பெண்ணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கடித்து அவருடைய கணவரே கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்டிஹெலன்ராணி, அருள்ராஜ் திருமணத்தின்போது எடுத்த படம் திருச்சி: திருச்சி நெ.1 டோல்...
