news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

காங்கிரஸ் கட்சியின் பதவியை துறந்தார் சோனியா காந்தி

24 Aug, 2020

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். மேலும் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, அவர் தனது இராஜினாமா கடிதத்தையும் கட்சியிடம் கையளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க...

பூ பறித்த தலித் சிறுமி, 40 குடும்பத்துக்கு தண்டனை அளித்த சாதி இந்துக்கள் - ஒடிஷா அவலம்

24 Aug, 2020

சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கை நிலையை விவரிக்கிறது , ஒடிசாவின் டேங்கனால் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். டேங்கனால் மாவட்டத்தில் ஒரு சிறிய விஷயத்தால் ஆரம்பித்த பிரச்சனை காரணமாக, ஆதிக்க சாதியான சவர்ணாக...

82 வயதான மூதாட்டி மீது கொடூரமான தாக்குதல்: காணொளி வெளியாகி பரபரப்பு

24 Aug, 2020

ஹரியானா மாநிலம்- சோனிபேட் பகுதியில் 82 வயதான மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மூதாட்டி தள்ளாமை காரணமாக, வீட்டு வேலை எதனையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டு வேலைகள...

கைலாசா நாட்டில் தமிழரின் கோரிக்கை……. நித்தியானந்தா அளித்த பதில்…..

23 Aug, 2020

கைலாசா என்ற பெயரில் தனி நாடு நிறுவியிருப்பதாக தலைமறைவாக இருந்து கொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார் சாமியார் நித்தியானந்தா. இதோடு இல்லாமல் தனது கைலாசா நாட்டுக்கு தனி கொடி, பொருளாதார கொள்கை, வங்கி, நாணயங்கள் என வரிசையாக வெளியிட்டு வருகிறார்....

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகல்? ராகுல் காந்தி மீண்டும் தலைவர் ஆவாரா?

23 Aug, 2020

காங்கிரஸ் கட்சிக்கு 'முழுநேரமான', 'வெளியில் நன்கு அறியப்பட்ட', 'களப் பணியாற்றும்' தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்திற்கு பின், அவர் காங்கிரஸ் தல...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்தது

23 Aug, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரேநாளில் 70 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்...

ரக்மாபாய் ரெளட்: கட்டாயத் திருமணத்துக்கு பதில் சிறை செல்லத் தயாரான பெண்

23 Aug, 2020

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றிய முதல் சில பெண்மணிகளில் ஒருவராக டாக்டர் ரக்மாபாய் ரெளட் இருப்பார். ஆனால் இந்தியாவின் ஆரம்பகால பெண்ணியவாதியாக அவர் இருந்தார் என்பதுதான் அதைவிட முக்கியமானதாக இருக்கும். தன்னுடைய 22வது வயதில் தனக்கு விவாகரத்து கோரி நீ...

'தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ளார்': முகவரியை வெளியிட்ட பாகிஸ்தான்

23 Aug, 2020

மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானி...

143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்

22 Aug, 2020

கடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து உள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் புஞ்சகுட்டா போலீஸ் நிலைய...

65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள்: - முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்

22 Aug, 2020

பீகார் மாநிலத்தில் அரசு உதவித்தொகையை பெற 65 வயது பெண் 18 மாதங்களில் 8 குழந்தைகள் பெற்றதாக கணக்கு காட்டிய அவலம் நடைபெற்றுள்து. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் முசாஹரி தொகுதியில் உள்ள சோதி கோதியா கிராமத்தில் வசிப்பவர் லீலா தேவி (65). இவர் தனது...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை: அமெரிக்க, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை

22 Aug, 2020

கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நல மருத்துவக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. இது தொட...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 லட்சத்தை தாண்டியது- உயிரிழப்பு 54,849 ஆக அதிகரிப்பு

21 Aug, 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 983 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக தினமும் ...