"நம்ம அமைச்சரா இது? " ஒத்த போட்டோவை வெளியிட்டு மொத்த பேரையும் தெறிக்க விட்டு.. செம.. செம!
அதேபோல, எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருப்பார்.. தீவிரமான கலைப்பிரியரும்கூட.. திடீரென மைக் பிடித்து பாடுவார்.. திடீரென்று ஹைக்கூ எழுதுவார்.. கிரிக்கெட் விளையாடுவார்.. சைக்கிளிங் செய்வார்.. இப்படித்தான் 2 வருஷத்துக்கு முன்பு சென்னையில், உலக மு...
