இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்வடைந்து
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்திருந்தது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்ப...
