news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

இந்தியாவில் விச சாராயம் குடித்து 80 க்கும் மேற்பட்டோர் பலி!

02 Aug, 2020

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாப்பில் கடந்த நாட்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 86 ஆக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் விச சாராயத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்து...

ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் இல்லை: 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

31 Jul, 2020

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க திறன்பேசி இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் விவசாய கூலித் தொழிலாளியாக இருக்கிற...

இந்தியாவில் மதுபானத்துடன் தொற்றுநீக்கி கலந்து குடித்த 9 பேர் பலி

31 Jul, 2020

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் மதுபானத்துடன் தொற்றுநீக்கியை (sanitizer)  கலந்து குடித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்ட...

7 பேர் விடுதலை எப்போது? – தமிழக அரசு தெரிவித்த புதிய தகவல்

30 Jul, 2020

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “புழல் சிறையில் என்னுடைய மகன் ...

ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், எத்தனை மின் சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்தன? - விரிவான தகவல்

29 Jul, 2020

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா...

சிறுமிக்கு பாலியல் தொல்லை "முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு"

29 Jul, 2020

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வரு கின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடு...

மூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி- பெண் கைது

28 Jul, 2020

வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருமண தகவல் ...

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது

27 Jul, 2020

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த 16 வயது பள்ளி மாணவி உடலில் பலத்த காயங்களுடன்...

வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு 101 வகையான உணவுகளுடன் விருந்தளித்த மாமியார்

27 Jul, 2020

வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு, 101 வகையான உணவுகளுடன் மாமியார் விருந்தளித்து வரவேற்றது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாமியார்- மருமகள் உறவு சுமூகமானதாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பமே மகிழ்ச்சியானதாக இருக்கும். வாழ்கையும் நி...

மீட்பு படகில் பெண் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி

26 Jul, 2020

பீகாரில் வெள்ளம் காரணமாக மீட்பு படகில் பிரசவித்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்...

மகளுக்குச் சம்பந்தம் முடித்த தினகரன்: சசிகலா தலைமையில் திருமணம் நடத்தத் திட்டம்

26 Jul, 2020

  சசிகலாவின் அக்காள் மகனும் அமமுக பொதுச் செயலாள ருமான டிடிவி தினகரன் தனது மகளுக்கு பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனைத் திருமணம் பேசி முடித்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களின் முக்கியத் தலைகளான துளசி ஐயா வாண்டையாரும், சசிகலாவும் ...

வறுமை காரணமாக ரூ.45 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தையை விற்ற புலம்பெயர் தொழிலாளி

25 Jul, 2020

வறுமை காரணமாக புலம்பெயர் தொழிலாளி ஓருவர் பச்சிளம் குழந்தையை ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர் தீபக் பிரம்மா. இவர், ஊரடங்குக்கு முன்பு குஜராத...